சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல தேவையில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
"சீமான் திடீரென அந்நியனாகவும் அம்பியாகவும் மாறுவார்" - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.