போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள், இதர பணியாளர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் - தமிழக அரசு
கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள், பிற பணியாளர்களை நியமனம் செய்யும் முன், காவல்துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும் - தமிழக அரசு