பெண் பேராசிரியரிடம் அத்துமீறியதாகக் கூறி பேராசிரியர் சஞ்சீவ் ராஜனுக்கு தர்ம அடி கொடுத்த மாணவர்கள்
வீடியோ ஸ்டோரி
பெண் ஆசிரியரிடம் சில்மிஷம்... வாத்தியாருக்கு தர்ம அடி கொடுத்த மாணவர்கள் | Kumudam News
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் ஒன்றுகூடி சரமாரி தாக்குதல்