வீடியோ ஸ்டோரி

பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி - வெளியான அதிர்ச்சி தகவல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.

ஐதராபாத்தில் உள்ள நிஜாபேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் தற்கொலை முயற்சி.

தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற கல்பனாக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.