வீடியோ ஸ்டோரி

சிறுமலையில் கிடந்த ஆண் சடலம்.. என்.ஐ.ஏ விசாரணை

திண்டுக்கல் சிறுமலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை.

கேரளாவைச் சேர்ந்த சபு என்பவர் சடலமாக கைப்பற்றப்பட்ட இடம் அருகே ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு படை, க்யூ பிராஞ்ச் விசாரித்து வரும் நிலையில் என்.ஐ.ஏ.வும் விசாரணை.