வீடியோ ஸ்டோரி

சிவகங்கை மஞ்சுவிரட்டு - இருவர் உயிரிழப்பு 

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு முட்டியதில் சுப்பையா என்பவர் உயிரிழப்பு.

மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

மஞ்சுவிரட்டின் போது கண்மாயில் இறங்கிய மாட்டை பிடிக்க சென்ற மாட்டின் உரிமையாளர் சைனீஸ் ராஜா என்பவர் உயிரிழப்பு.