வீடியோ ஸ்டோரி

திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல்.. 6 பேருக்கு நேர்ந்த சோகம்

ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் - 6 பேர் பலி.

இலவச தரிசன டோக்கனை பெற முண்டியடித்த பக்தர்கள்.

சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 6 பேர் பலி