வீடியோ ஸ்டோரி

அமைச்சர் Ponmudi மீது சேறுவீச்சு - BJP பிரமுகர் கைது

பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம்

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது சேறு வீச்சு

பொன்முடி மீது சேறு வீசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் என்பவர் கைது

தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகரான விஜயதரணி என்பவரை திருவெண்ணைநல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்