வீடியோ ஸ்டோரி

Alien Tattoo Boy Arrest : பாம்பு நாக்கு ஏலியன் பாய்க்கு செக் வைத்த மருத்துவத்துறை |

நாக்கை பிளவுபடுத்தும் சிகிச்சை செய்த ஏலியன் பாய் என்ற ஹரிகரனிடம் விசாரணை நடத்த மருத்துவத்துறை திட்டம்

  கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏலியன் பாயிடம் மருத்துவத்துறை விசாரிக்க உள்ளது

ஆபத்தான முறையில் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தியது எப்படி?

ஏலியன் பாய் உள்ளிட்டோருக்கு பயிற்சி கொடுத்தது யார்? மயக்க மருந்து கிடைத்தது எப்படி?