புதுக்கோட்டையில் விஜய்யின் கோட் திரைப்படம் திரையிடப்பட திரையரங்கின் லென்ஸ் பழுதானதால் படம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து விஜய் ரசிகர்கர்கள் டார்ச் அடித்து கூச்சலிட்டனர். இதனால் திரையரங்கில் பரபரப்பு சிறிது நேரம் நிலவியது
வீடியோ ஸ்டோரி
நிறுத்தப்பட்ட காட்சி.. விஜய் ரசிகர்கள் செயலால் பரபரப்பு..
புதுக்கோட்டையில் கோட் படம் திரையிட்ட திரையரங்கின் லென்ஸ் பழுதானதால் ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது