மதுபோதையில் இருவரை தாக்கிய பாடகர் மனோவின் மகன்கள்.
காயமடைந்த இருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் விசாரணை.
மனோவின் மகன்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாக தகவல்.
இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.
மனோ மகன்களின் நண்பர்கள் இருவர் கைது.