நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் போட்டிகள்.
தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்.
இந்திய வீரர்கள் தகுதி சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாடு வீரர் அபிநயா 11.72 வினாடியில் பந்தயத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தல்