தெற்காசிய ஜூனியர் தடகளம் - மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.
மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் - இந்திய வீராங்கனை லட்சுமி பிரியாவுக்கு வெள்ளிப் பதக்கம்.
ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் - வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை அள்ளிய இந்திய வீரர்கள்.