வீடியோ ஸ்டோரி

திருவண்ணாமலையில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

தைமாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு