கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சொக்கலிங்கம்(54) என்பவர்தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.
கடந்த ஆண்டு முதல், பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். காவலர் தற்கொலை குறித்து கோவை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் விசாரணை