1. 2024 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் வெற்றி பெற்றனர். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகன் போபண்ணா.
2. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்ரிட் பயணித்த போது விமானத்தில் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்த சம்பவம், ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.