வீடியோ ஸ்டோரி

பெரிய தேர் வெள்ளோட்டம்.. திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் 70 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட பெரிய தேர் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. அரோகரா முழக்கத்துடன் பக்திப் பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்துச் செல்கின்றனர்