இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும் வேலை நிறுத்தம்
700க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் விசைப்படகுகள் கரையில் தேக்கம்
மீன்பிடி தொழிலாளர்களை சார்ந்த 5000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
2025ல் மட்டும் 131 தமிழக மீனவர்களை கைது செய்து, 18 படகுகளை பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை