வீடியோ ஸ்டோரி

புயல் எச்சரிக்கை – மெரினா சாலை மூடல்

ஃபெஞ்சல் புயல் காரணமாக மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை சாலை நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பேரிகார்டுகள்  மூலம் பொதுமக்கள் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது

 புயல் காரணமாக சென்னையில் உள்ள பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது