வீடியோ ஸ்டோரி

புயல் எச்சரிக்கை – விமானங்கள் இயங்குமா? பயணிகளுக்கு அறிவுறுத்திய விமான நிலைய நிர்வாகம்

புயல் எச்சரிக்கை காரணமாக, விமான பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுத்தல்

நாளையும், நாளை மறுநாளும் விமான சேவை குறித்து விமான நிறுவனங்களிடம் பயணிகள் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தல்

பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்துள்ளதாக தகவல்