நாய்கள் துரத்தியபோது, சிறுவன் அலறிக் கொண்டே ஓடி வீட்டினுள் நுழைந்து, நூலிழையில் தப்பித்த காட்சிகள்.
வீடியோ ஸ்டோரி
சிறுவனை சுற்றிவளைத்த தெருநாய்கள் - வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
கேரளா, மலப்புரத்தில் 7 வயது சிறுவனை கடிக்க 7 தெருநாய்கள் துரத்தும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியீடு.