வீடியோ ஸ்டோரி

மாணவி வழக்கு - Work ஆகாத சிசிடிவி..? - திமுக அரசு மீது கடும் இபிஎஸ் விமர்சனம்

அனைத்து குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக திகழ்கிறது - எடப்பாடி பழனிசாமி

சமூக விரோதிகளின் கூடாரம் திமுக என்பது அண்ணா பல்கலைக்கழக சம்பவமே சான்று.

"ஞானசேகரன் திமுக உறுப்பினர் எனவும், துணை முதல்வர், அமைச்சருடன் அவர் எடுத்த புகைப்படமும் சமூகவலைதளங்களில் வலம்"