இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது - அண்ணாமலை
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீது குறிப்பாக கல்விக்கூடங்களில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் கே.பாலகிருஷ்ணன், சிபிஎம்