வீடியோ ஸ்டோரி

Karur Govt School: கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்.. அரசு பள்ளியில் அவலம் | Student Cleaning Toilet

கரூர், தாந்தோணி அருகே புலியூர் காளிபாளையம் தொடக்கப்பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவிகள்

கரூர், தாந்தோணி அருகே புலியூர் காளிபாளையம் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பள்ளியில் பயிலும் மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைத்த அவலம்