விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் அமலாக்கத்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மனுதாக்கல் செய்துள்ளது
வீடியோ ஸ்டோரி
Tasmac ரெய்டில் திடீர் திருப்பம்.. ED விசாரணைக்கு வந்த புதிய சிக்கல் | Kumudam News
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மனு