வீடியோ ஸ்டோரி

தமிழக ஆளுநர் நீக்கம்? – உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழக ஆளுநரை நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

ஏற்கனவே இது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி தள்ளுபடி செய்து உத்தரவு.

ஆளுநர் ரவியை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது உச்சநீதிமன்றம்.