வீடியோ ஸ்டோரி

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் – உச்சநீதிமன்றத்தில் முறையீடு

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முறையீடு.

வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக புகார்.

உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மீறும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது - பிரசாந்த் பூஷன்