வீடியோ ஸ்டோரி

ஆதரவுக்கோரி ஆந்திரா சென்ற தமிழ்நாடு அமைச்சர்..

தொகுதி மறுவரையறை தொடர்பாக வரும் 22ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

தெலுங்கு தேச கட்சி மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவையும் அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து அழைப்பு விடுத்தார்

தொகுதி மறுவரையறை தொடர்பாக வரும் 22ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு