எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட, வீட்டில் இருந்து புறப்பட்ட தமிழிசை கைது செய்யப்பட்டார்
போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழிசையை போலீசார் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட தமிழிசை உள்ளிட்ட அனைவரும் சாலிகிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்