வீடியோ ஸ்டோரி

தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.

பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது.