வீடியோ ஸ்டோரி

RN Ravi : ஆளுநருக்கு எதிரான வழக்கு.. க்ரீன் சிக்னல் கொடுத்த உச்சநீதிமன்றம்

RN Ravi Case Update : தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்குகளை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி.

RN Ravi Case Update : அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு.

ஆளுநருக்கு எதிரான வழக்கு பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் -உச்சநீதிமன்றம்