வீடியோ ஸ்டோரி

TVK - வுக்கு தமிழக முஸ்லீம் லீக் ஆதரவு

தவெக பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா ஆதரவு தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கூட்டணியில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் இணையும் என அறிவிப்பு.