வீடியோ ஸ்டோரி

CPCL நிறுவனம் இழப்பீடு செலுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை, எண்ணூர் சிற்றோடை மற்றும் கொசஸ்தலையாறு நதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம்

CPCL நிறுவனம் ரூ.73.68 கோடி இழப்பீடு செலுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

கடந்த நவம்பர் மாதம் CPCL நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில், இழப்பீடு செலுத்த இறுதி உத்தரவு பிறப்பித்தது மாசு கட்டுப்பாட்டு வாரியம்