வீடியோ ஸ்டோரி

தேர்வு எழுத முடியாத மாணவர்களுடன் தஞ்சை ஆட்சியர் பேச்சுவார்த்தை

பள்ளி தாளாளர், மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பேச்சுவார்த்தை பெற்றோர்களுடன்

பள்ளிக்கு சிபிஎஸ்இ அங்கீகாரம் இல்லாததால், | மாணவர்கள் நாளை 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியாத சூழல்

நாளை தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை