வீடியோ ஸ்டோரி

TASMAC ED Raid: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு - ED

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்திய சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை விளக்கம்

சோதனையில் ரூ.1000 கோடிக்கு மேல் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் அறிக்கை

SNJ, Kals, Accord உள்ளிட்ட மதுபான ஆலைகள் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது