வீடியோ ஸ்டோரி

TASMAC Leave Update.. தமிழகத்தில் மூடப்படுகிறது டாஸ்மாக்..!

சென்னையில் ஜன.15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26 குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை மாவட்டத்தில் ஜன.15, 26ல் மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள் மூடப்படுவதாக அறிவிப்பு 

உத்தரவை மீறி மதுபானக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை