வீடியோ ஸ்டோரி

டாஸ்மாக் முறைகேடு -பாஜக போராட்டம் அறிவிப்பு

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து மார்ச் 17-ம் தேதி, தமிழக பாஜக சார்பில் போராட்டம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.

ரூ.1,000 கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ள நிலையில், அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு.

சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு.