வீடியோ ஸ்டோரி

சாம்பியன் டிராபி - இந்திய அணி அறிவிப்பு

சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.

ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.