வீடியோ ஸ்டோரி

உண்டியல் காணிக்கையை லபக்கிய கோயில் நிர்வாகிகள்... அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலில் பணம் கொள்ளை.

பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலில் பணம் கொள்ளை.

ரூ.500 கட்டுகளாக கோயில் பணத்தை சுருட்டும் நிர்வாகிகள்.

காணிக்கை பணத்தை சுருட்டும் பகீர் சிசிடிவி காட்சி வெளியானது.