வீடியோ ஸ்டோரி

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - 18 இடங்களுக்கு சீல்

ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களுக்கு சீல் வைக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல் வைக்கும் பணி துவக்கம்

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்