வீடியோ ஸ்டோரி

#BREAKING : TVK : தவெக நிர்வாகிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு

TVK Temporary In-Charge in 234 Assembly : தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

TVK Temporary In-Charge in 234 Assembly : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கட்சி சார்பாக தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நேற்றைய தினம்  மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு தொடர்பான அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்பொழுது சட்டமன்றம் வாரியாக தற்காலிக பொறுப்பாளர்களை தமிழக வெற்றி கழகம் நியமித்துள்ளது