வீடியோ ஸ்டோரி

சாலையில் நடந்த கொடூர விபத்து; கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்

அரசு பேருந்து பைக் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முகமது கஸ்ஸாலி, நூருல் பாத்திமா இருவரும் உயிரிழந்தனர்.

அரசு பேருந்து பைக் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முகமது கஸ்ஸாலி, நூருல் பாத்திமா இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.