வீடியோ ஸ்டோரி

#BREAKING | சென்னையை கதிகலங்க வைத்த விபத்து - சிக்கிய முக்கிய நபர்

வழக்கில் மாநகர பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வழக்கில் மாநகர பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் சென்ற அரசுப்பேருந்து மதுரவாயல் புறவழிச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.