வீடியோ ஸ்டோரி

அனுமதியின்றி நடந்த எருதாட்டம்.. பறிபோன உயிர்

சேலம், செந்தாரப்பட்டியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டத்தில் காளை முட்டி மாடுபிடி வீரர் மணிவேல் உயிரிழப்பு

மாடு முட்டியதில் மேலும் 5 மாடுபிடி வீரர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி

20க்கும் மேற்பட்ட காளைகளும், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் எருதாட்டத்தில் பங்கேற்பு

சம்பவம் குறித்து கெங்கவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்