வீடியோ ஸ்டோரி

"தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை" - புதிய தமிழகம் நிறுவனர்

"புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்" என்று புதிய தமிழக நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.


"கல்விக்கொள்கை எதிர்ப்பு ஏன் என மாநில அரசுக்கும் கேள்வி"  புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி

"கல்விக்கொள்கை எதிர்ப்பு ஏன் என மாநில அரசுக்கும் கேள்வி"

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது"