வீடியோ ஸ்டோரி

காந்தியடிகள் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்

காந்தியடிகளின் 78வது நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

 எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மரியாதை

காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்