புதுச்சேரி அருகே நடந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த தமிழ்நாடு அமைச்சர் உதயநிதிக்கு அங்கு திமுகவினர் பேனர் வைத்திருந்தனர். அது அனுமதியின்றி வைக்கப்பட்டதாக பேனரை அதிகாரிகள் அகற்றினார்கள். இதனால் திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வீடியோ ஸ்டோரி
அமைச்சர் உதயநிதியின் பேனர் அகற்றம்.. திடீர் பரபரப்பு!
புதுச்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேனர் அகற்றப்பட்டதால் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.