வீடியோ ஸ்டோரி

பிஞ்சுகளை காவு வாங்கிய தந்தை - போலீசாரையே அலறவிட்ட வாக்குமூலம்

மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரையும், குழந்தைகளையும் வெட்டியதாக கைதான அசோக்குமார் பரபரப்பு வாக்குமூலம்

அரிவாள் வெட்டு தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை

சேலம், ஆத்தூர் அருகே 3 குழந்தைகள் மற்றும் தாய் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்