வீடியோ ஸ்டோரி

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதாக தகவல்.

ஆளுநர் உரையை தொடர்ந்து இரங்கல் தீர்மானம்.