2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் - துணை முதலமைச்சர் உதயநிதி
எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியில் இணைவதில் இருந்தே வெற்றி உறுதி என்பது தெரிகிறது - உதயநிதி
பெரியார் குறித்து அவதூறாக பேசுபவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் - துணை முதலமைச்சர் உதயநிதி
மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உரை